சபையின் ஆரம்பம் முதல் ஒரு அறிமுகம்.
பிரதேச சபை நிறுவனங்களின் நிர்வாகத்தின் மூலம் வினைத்திறன் மிக்க உள்ள ஒரு சேவையை நிறைவேற்றும் நோக்கத்துடன் 1988.1.1 தினம் பிரதேச சபை முறைமை ஆரம்பிக்கப்பட்டது.இந்நிர்வாக முறைமையின் ஆரம்பத்தில் இந்நிறுவனத்தின் முதன்மைப் பதவி விசேட ஆணையாளர் என்று அழைக்கப்பட்டதுடன் அப்பதவி டி சோமஜீவ அவர்களால் வகிக்கப்பட்டது..
பின்பு உள்ளூராட்சி தேர்தலுடன் இம்முறைமை மாற்றத்துக்குள்ளாததுடன், புதிய நிர்வாக முறைமையின் கீழ் ஒரு செயலாளர், தவிசாளர், உப தவிசாளர் மந்திரிகள் உள்ளடக்கப்பட்ட நிர்வாக சபையிடம் இவ்வதிகாரங்கள் ஒப்படைக்கப்பட்டன.
1991 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய நிர்வாக முறைமையின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது பிரதிநிதிகள் சபை கீழ் வருமாறு.
01.தவிசாளர் – திரு.ஓ.கே ஜயசிறி நாணயக்கார
02. உப தவிசாளர் – திரு.டபிள்யூ. டி.குணரத்ன
03. பிரதேச சபை உறுப்பினர் – திரு. பி.ஜீ. டபிள்யூ. அமரசிரிவர்தன
04. பிரதேச சபை உறுப்பினர் – திரு.எம் எஸ்.எம்.அமீர்
05. பிரதேச சபை உறுப்பினர் -திரு. ஆர். எஸ். விக்கிரமசிங்க
06. பிரதேச சபை உறுப்பினர் – திரு.ஜி.பீ.விதான
07. பிரதேச சபை உறுப்பினர் – திரு.எல் டபிள்யு. ரத்னபால
08. பிரதேச சபை உறுப்பினர் – திரு எச்.பீ.சிரில் குணசேகர
09. பிரதேச சபை உறுப்பினர் – திரு.ஜே.பீ.சிரிவர்தன
10. பிரதேச சபை உறுப்பினர் – திரு.பீ.டி சரத் ஆனந்த
11. பிரதேச சபை உறுப்பினர் – திரு.எல்.வீ.பீ ஜயசேகர
12. பிரதேச சபை உறுப்பினர் – திரு.டபிள்யூ.எல் என் டீ.த அல்விஸ்
செயலாளராக திரு டி.சோமஜீவ நியமிக்கப்பட்டார்
இக் காலகட்டத்தில் நடந்த மாகாண சபை தேர்தலில் முன்னாள் தவிசாளர் திரு ஜயசிரி நாணயக்கார போட்டியிட்டு வெற்றி பெற்றதுடன் புதிய தவிசாளராக திரு ஆர். எஸ் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டார் திரு ஜயசிரி நாணயக்கார அவர்களின் வெற்றிடத்திற்கு திரு டி.கன்னங்கர நியமிக்கப்பட்டார்.
அபேநாயக்கா
இந் நிர்வாக காலகட்டத்தினுள் பிரதேச சபை செயலாளர்கள் உரிய பதவிகளிலிருந்து விடுவிக்கப்பட்டமையைத் தொடர்ந்து புதிய செயலாளராக திரு.டி.எச் விஜேவிக்ரம நியமிக்கப்பட்டார்.அவரது சேவை காலத்தினுள் இடமாற்றம் பெற்று யக்கலமுல்ல பிரதேச சபைக்கு சென்றதையிட்டு புதிய செயலாளராக திரு டி.அபேநாயக்கா நியமிக்கப்பட்டார்
மேற்குறிப்பிடப்பட்ட பதவிக்காலம் நிறைவடைந்ததுடன் 1997 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கீழ்வரும் நிர்வாக சபை தேர்தெடுக்கப்பட்டது.
01. தவிசாளர் – திரு.கே.வீ.டி.எஸ்.குமாரசிங்க
02. உப தவிசாளர் – திரு.பீ.டி.சரத் ஆனந்த.
03. பிரதேச சபை உறுப்பினர்
– திரு.எல்.டப்ளியூ ரத்னபால
04. பிரதேச சபை உறுப்பினர் – திரு.டபிள்யு. எல்.என் டீ த அல்விஸ்
05. பிரதேச சபை உறுப்பினர் – திரு.ஏ எஸ்.அஸ்ஸல ஆரச்சி
06. பிரதேச சபை உறுப்பினர் – திரு.ஜே.பீ.சிரிவர்தன
07. பிரதேச சபை உறுப்பினர் – திரு சீன கனஹெர ஆரச்சி
08. பிரதேச சபை உறுப்பினர் – திரு.ஆர் எஸ்.விக்ரமசிங்க
09. பிரதேச சபை உறுப்பினர் – திரு.ஐ.கே.நிலான் தம்மிக்க
10. பிரதேச சபை உறுப்பினர்- திரு.டபிள்யூ, ஜி.டி.டி விஜேரத்ன
11. பிரதேச சபை உறுப்பினர் – திரு.எஸ்.ஏ.டிக்ஸன்
12. பிரதேச சபை உறுப்பினர் – திரு.எம்.கே.ஜாக்ஸன்
2000.06.26 இல் செயலாளர் திரு டி.அபேநாயக்க ஓய்வு பெற்றமையைத் தொடர்ந்து புதிய செயலாளராக எம் டபிள்யூ குணவர்தன நியமனமானார்.
2002.03.20 இல் நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டு 2002.04.16 முதல் பதவிக்கு வந்த புதிய சபையின் விபரம் பின்வருமாறு
01. தவிசாளர் – திரு.ஆர்.எஸ்.விக்ரமசிங்க
02. உப தவிசாளர் – திரு அல்விஸ் ஹெட்டி ஆரச்சிகே தொன் ரவீந்திர பிரேமலால்.
03. பிரதேச சபை உறுப்பினர் –
திரு ஆர்.டி.சுமித் தயாவங்ச
04. பிரதேச சபை உறுப்பினர் – திரு தந்திரீகே தேவப்பிரிய கீர்த்தி ஸ்ரீ தர்மரத்ன
05. பிரதேச சபை உறுப்பினர் – திரு.நந்தன பிரதீப் குமார லொகுசூரிய
06. பிரதேச சபை உறுப்பினர் – திரு ஹெட்டியாரச்சிகே பிரேமசிரி
07. பிரதேச சபை உறுப்பினர் – திரு.அமீர் மொஹொமது ஸஹீல் மொஹமட்
08. பிரதேச சபை உறுப்பினர் – திரு.எம்.கே.ஜாக்ஸன்
09. பிரதேச சபை உறுப்பினர் – திரு. பீ.டி.சரத் ஆனந்த
10. பிரதேச சபை உறுப்பினர் – திரு.கே வீ டி.எஸ் .குமாரசிங்க
11. பிரதேச சபை உறுப்பினர் – திரு.கே.டி.மிகார ஹேமிந்த வலல்லாவிட
12. பிரதேச சபை உறுப்பினர் – திரு. ப்ரெடீ ஈ வீரக்கோன்.
2003.06.29 இல் திரு.ப்ரெடீ ஈ வீரக்கோன் காலஞ்சென்றதையடுத்து 2003.10.08 முதல் லேகம்வசம் வசந்த அபேசிறி குணவர்தன புதிய உறுப்பினராக பதவியேற்றார்.
2006.03.20 இல் நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவிக்கு வந்த புதிய சபையின் விபரம் பின்வருமாறு.
01. தவிசாளர்- திரு.எம்.கே.ஜாக்ஸன்
02. உப தவிசாளர் – திரு. பீ.டி.சரத் ஆனந்த
03. பிரதேச சபை உறுப்பினர் – திரு. பிரேம குமார விஜேவர்தன.
04. பிரதேச சபை உறுப்பினர் – திரு. பிரதீப் குமார பெரேரா
05. பிரதேச சபை உறுப்பினர் – திரு. மிகார ஹேமிந்த வலல்லாவிட்ட
06. பிரதேச சபை உறுப்பினர் – திரு. எல்.டபிள்யூ. ரத்னபால
07. பிரதேச சபை உறுப்பினர் – திரு. சனீ கனஹெர ஆரச்சீ
08. பிரதேச சபை உறுப்பினர் – திரு. ஆர் எஸ்.விக்ரமசிங்க
09. பிரதேச சபை உறுப்பினர் – திரு. நிலந்த துஷார மெதகொட
10. பிரதேச சபை உறுப்பினர் – திரு. ஹெட்டி ஆரச்சிகே பிரேமசிரி
11. பிரதேச சபை உறுப்பினர் – திரு. பீ.எல்.சோமசிறி
12. பிரதேச சபை உறுப்பினர் – திரு. லேகம் வசம் வசந்த அபேசிரி குணவர்தன.
2011.03.17 இல் நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவிக்கு வந்த புதிய சபையின் விபரம் பின்வருமாறு.
01. தவிசாளர் – திரு கயான் கிரிசாந்த திரிமான்ன
02. உப தவிசாளர் – திரு.ஆர்.எஸ்.விக்கிரமசிங்க.
03. பிரதேச சபை உறுப்பினர் – திரு. பீ.டி.சரத் ஆனந்த
04. பிரதேச சபை உறுப்பினர் – திரு. எம்.கே.ஜாக்ஸன்
05. பிரதேச சபை உறுப்பினர் – திரு. பிரேமகுமார விஜேவர்தன.
06. பிரதேச சபை உறுப்பினர் – திரு. பிரதீப் குமார பெரேரா.
07. பிரதேச சபை உறுப்பினர் – திரு.நிலுக
08. பிரதேச சபை உறுப்பினர் – திரு.சௌம்ய குமார த சில்வா
09.பிரதேச சபை உறுப்பினர் – திரு. ஹெட்டி ஆரச்சிகே பிரேமசிறி.
10. பிரதேச சபை உறுப்பினர் – திரு. நிலந்த குமார மெதகொட.
11. பிரதேச சபை உறுப்பினர் – திரு.ஜனக பிரசன்ன காரியவசம்
12. பிரதேச சபை உறுப்பினர் – திரு.வசந்த குணவர்தன
13. பிரதேச சபை உறுப்பினர் – திரு.புபுது துஷாரக கொட்டஹச்சி.
2013.08.12 இல் பிரதேச சபை உறுப்பினர் திரு. வசந்த குணவர்தனவின் உறுப்பினர் பதவி ரத்து செய்யப்பட்டதையிட்டு 2013.08.03 இல் திரு. புபுது துஷாரக கொட்டஹச்சி புது உறுப்பினராக பதவியேற்றார்.
2015.05.15 இன் பின் பிரதேச சபை கலைக்கப்பட்டது.
அதன் பின் 2018.02.10 இல் நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவிக்கு வந்த புதிய சபையின் விபரம் பின்வருமாறு.
தவிசாளர் – திரு.பீ.டி.சரத் ஆனந்த.
உப தவிசாளர் – திரு.ஆர்.கசுன் மஹேந்திரா த சில்வா.
பிரதேச சபை உறுப்பினர் – திரு.எம்.கே.ஜாக்ஸன்
பிரதேச சபை உறுப்பினர் – திரு. ஹெட்டி ஆரச்சிகே பிரேமசிரி.
பிரதேச சபை உறுப்பினர் – திரு.டி.பிரேமகுமார லசந்த விஜேவர்தன
பிரதேச சபை உறுப்பினர் – திரு.எம்.டபிள்யூ. எரந்த குணசேகர.
பிரதேச சபை உறுப்பினர் – திரு.கே.டி.ஜனஜ பிரசன்ன
பிரதேச சபை உறுப்பினர் – திரு.கே.எச்.சமில மஹேஷ் ஜயசேகர.
பிரதேச சபை உறுப்பினர் – திரு.டி.ஹெலன் குமார
பிரதேச சபை உறுப்பினர் – திரு.கே.டி.மிகார நேமிந்த வலல்லாவிட்ட
பிரதேச சபை உறுப்பினர் – திரு.பீ.ஏ.சுனில் சாந்த
பிரதேச சபை உறுப்பினர் – திருமதி.டி.தம்மிக்க கங்கா குமாரி விஜேவர்தன
பிரதேச சபை உறுப்பினர் – திரு.பீ.ஏ.அயேஷ் மதுசங்க
பிரதேச சபை உறுப்பினர் – திருமதி.பீ.ஏ.சாந்தனீ ஹேமமாலி மெனிக்கே
பிரதேச சபை உறுப்பினர் – திரு.பீ.எல்.சோமசிறி
பிரதேச சபை உறுப்பினர் – திருமதி.பீ.டபிள்யு. அயோத்யா விஜயமாலி
பிரதேச சபை உறுப்பினர் – திருமதி.பீ.லெனிகா துஷந்தி
பிரதேச சபை உறுப்பினர் – திருமதி.எச்.டி.ஹிரோஷனீ நதீகா விஜேரத்ன
பிரதேச சபை உறுப்பினர் – திரு.டபிள்யு. ஏ.நிபுன ருவன்.
பிரதேச சபை உறுப்பினர் – திரு.பீ.கே.சுனில் வீரசிங்க.
பிரதேச சபை உறுப்பினர் – திரு.டீ.ரோஹன ஸ்ரீ தர்மரத்ன
பிரதேச சபை உறுப்பினர் – திரு.எம்.டி.சுரங்க இந்திரலால் நிரோஷன்
பிரதேச சபை உறுப்பினர் – திரு.எச்.டி.திலான் மதுரங்க.
பிரதேச சபை உறுப்பினர் – திரு.எல்.டபிள்யு ரத்னபால
2021.06.23 இல் கௌரவ உறுப்பினர் திரு. கே.டி ஜனக பிரசன்ன பதவி விலகியதையடுத்து திரு.அஸ்வின் மனுரங்க சமரநாயக்க புதிய உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
2021.12.20 இல் பிரதேச சபை உறுப்பினர் திரு. டீ ரோஹண ஸ்ரீ தர்மரத்ன காலஞ்சென்றதையடுத்து 2022.03.09 முதல் திரு. டி.எம் சீ.தாரக்க விஜேகோன் புதிய உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
2022.02.05 இல் பிரதேச சபை உறுப்பினர் திரு.எல்.டபிள்யூ. ரத்னபால காலஞ்சென்றதையடுத்து 2022.09.08 முதல் திரு.எம்.ஜே.நிரோஷன் முனசிங்க புதிய உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.